மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + Petrol and diesel price situation

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் குறைந்துள்ளது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நேற்றையை நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 84.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 78.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில் இன்றைய காலை நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் குறைந்து 84.72 ரூபாய்க்கும், டீசல் விலை 14 காசுகள் குறைந்து 78.12 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றம் இல்லை.
2. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் வெளியாகி உள்ளது.
3. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் வெளியாகி உள்ளது.
4. பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்துக்கான சட்ட மசோதா நிறைவேறியது
தமிழக சட்டசபையில் நேற்று தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மசோதாவை வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்தார்.
5. பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைந்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...