டென்னிஸ்

அமெரிக்கா ஓபன் டென்னிஸ்: ஆஸ்திரியாவை சேர்ந்த டொமினிக் திம் சாம்பியன் பட்டம் வென்றார் + "||" + US Open Glance: Thiem Rallies To Win In 5th-set Tiebreaker

அமெரிக்கா ஓபன் டென்னிஸ்: ஆஸ்திரியாவை சேர்ந்த டொமினிக் திம் சாம்பியன் பட்டம் வென்றார்

அமெரிக்கா ஓபன் டென்னிஸ்: ஆஸ்திரியாவை சேர்ந்த டொமினிக் திம் சாம்பியன் பட்டம் வென்றார்
அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரியாவை சேர்ந்த டொமினிக் திம் சாம்பியன் பட்டம் பெற்றார்.
வாஷிங்டன் : 

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்-டொமினிக் திம் பலப்பரீட்சை இருவரும் பலப்பரீட்சை நடத்தினர். 
இதில் ஆஸ்திரியாவை சேர்ந்த டொமினிக் தீம் சாம்பியன் பட்டம் பெற்றார். 

2-6, 4-6, 6-4, 6-3, 7-6 (6) என ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி டொமினிக் தீம் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்தப் போட்டி 4 மணி நேரம் நடைபெற்றது. முதல் 2 செட்டை இழந்தாலும் தளராமல் ஆடி டொமினிக் திம் இறுதியில் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இருவரும் நேருக்கு நேர் 10- முறை மோதி உள்ளனர். இதுவரை நடந்த சந்திப்புகளில் டொமினிக் திம் 8 முறையும், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2 தடவையும் வென்றுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்; செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி செரீனா வில்லியம்ஸ் ஸ்வேடானா பிரான்கோவாவை தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தார்.
2. ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ்
ரசிகர்கள் இல்லாமல் ஆகஸ்ட்மாதம் தஒடங்கும் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டிகள்