மாநில செய்திகள்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்றபிறகே தேர்வை நடத்த வேண்டும் - உயர்கல்வித்துறை செயலாளர் அதிரடி உத்தரவு + "||" + Universities and Higher Education Institutions should conduct examinations only after obtaining the approval of the Government - Higher Education Secretary Action Order

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்றபிறகே தேர்வை நடத்த வேண்டும் - உயர்கல்வித்துறை செயலாளர் அதிரடி உத்தரவு

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்றபிறகே தேர்வை நடத்த வேண்டும் - உயர்கல்வித்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்றபிறகே தேர்வை நடத்த வேண்டும் என்று உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சென்னை, 

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் அரசின் அனுமதியைப் பெற்றபிறகே தேர்வை நடத்த வேண்டும் என்று உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சில பல்கலைக்கழகங்கள் தேர்வு தொடர்பான முடிவை தன்னிச்சையாக எடுத்து வருவதாக புகார் எழுந்த நிலையில் உயர்கல்வித்துறை செயலாளர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு செப்.15க்கு பிறகு நடைபெறும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்
பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு செப்.15க்கு பிறகு நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
2. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதி தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் - மத்திய அரசு உத்தரவு
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கட்டாயம் தேர்வுகள் நடத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.