மாநில செய்திகள்

நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யாவுக்கு வாழ்த்துகள் - உதயநிதி ஸ்டாலின் + "||" + Congratulations to friend Surya - Udayanithi Stalin

நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யாவுக்கு வாழ்த்துகள் - உதயநிதி ஸ்டாலின்

நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யாவுக்கு வாழ்த்துகள் - உதயநிதி ஸ்டாலின்
நீட் விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து நடிகர் சூர்யா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் வரவேற்பை சமூக வலைத்தளங்களில் பெற்றது.


இந்நிலையில்  நீட் விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கல்வி உரிமை பறிபோகும்போது கலைஞர்கள்-படைப்பாளிகள் எழுப்பும் உரிமைக்குரலே மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள். பிற உச்ச நடிகர்களும் மாணவர் பக்கம் நிற்பார்கள் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை ஆட்சியில் அமர வைக்க மக்கள் முடிவு செய்து விட்டனர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க மக்கள் முடிவு செய்து விட்டனர் என்று விழுப்புரம் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
2. ஊழலில்தான் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது - விழுப்புரம் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ஊழலில்தான் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது என்று விழுப்புரம் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
3. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் `நீட்' தேர்வு ரத்து செய்யப்படும் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் `நீட்' தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
4. இந்தியை எதிர்த்து கருணாநிதி போராட்டம் நடத்திய கல்லக்குடி ரெயில் நிலையத்தை பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி
இந்தியை எதிர்த்து கருணாநிதி போராட்டம் நடத்திய கல்லக்குடி ரெயில் நிலையத்தை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
5. தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டனர் தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்று தேர்தல் பிரசாரத்தின்போது உதயநிதி ஸ்டாலின் கூறினார்.