மாநில செய்திகள்

"அண்ணா நிறைவேற்றிய 2 தீர்மானங்களுக்கும் ஆபத்து வந்துள்ளது" - சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச்சு + "||" + The 2 resolutions passed by Anna are in danger Opposition leader Stalin's speech in the legislature

"அண்ணா நிறைவேற்றிய 2 தீர்மானங்களுக்கும் ஆபத்து வந்துள்ளது" - சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச்சு

"அண்ணா நிறைவேற்றிய 2 தீர்மானங்களுக்கும் ஆபத்து வந்துள்ளது" - சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேச்சு
அண்ணா நிறைவேற்றிய 2 தீர்மானங்களுக்கும் ஆபத்து வந்துள்ளது என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

இரு மொழிக் கொள்கை, மாநில சுயாட்சி தீர்மானங்களை இந்தப் பேரவையில் நிறைவேற்றியவர் அண்ணா. ஆனால் அண்ணா நிறைவேற்றிய 2 தீர்மானங்களுக்கும் தற்போது ஆபத்து வந்துள்ளது. இருமொழி கொள்கை, மாநில சுயாட்சியை காக்க அண்ணா பிறந்தநாளில் உறுதியேற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.