தேசிய செய்திகள்

சீனாவை வீழ்த்தி ஐ.நா. பெண்கள் நிலைமை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்வு + "||" + India Elected To UN Panel On Women, China Fails To Cross Half-Way Mark

சீனாவை வீழ்த்தி ஐ.நா. பெண்கள் நிலைமை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்வு

சீனாவை வீழ்த்தி ஐ.நா. பெண்கள் நிலைமை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தேர்வு
சீனாவை வீழ்த்தி ஐநா சபையின் ஐக்கிய நாடுகளின் பெண்கள் நிலைமை ஆணையகத்தின் உறுப்பினராக, இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
ஐக்கியநாடுகள்

54 உறுப்பு நாடுகளை கொண்ட இந்த அமைப்பிற்கான ஆணைய தேர்தலில்,  இந்தியா, சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை போட்டியிட்ட நிலையில், பெருவாரியான வாக்குகள் பெற்று இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இதுதொடர்பாக ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்த உறுப்பினர் திருமூர்த்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்த வெற்றியானது பாலின சமத்துவத்தையும், பெண்களுக்கான அதிகாரமளிப்பையும் மேம்படுத்துவதற்காக, இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு கிடைத்துள்ள ஒப்புதல் எனக் குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சிறப்புத் தொழில்களுக்கு எச் -1 பி தற்காலிக வணிக விசாக்கள் வழங்க அமெரிக்கா தடை ; இந்தியர்கள் பாதிப்பு
சிறப்புத் தொழில்களுக்கு தற்காலிக வணிக விசாக்களை வழங்க வேண்டாம் என்று வெளியுறவுத்துறை முன்மொழிந்துள்ளது இது நூற்றுக்கணக்கான இந்தியர்களை பாதிக்கலாம் என கூறப்படுகிறது
2. சீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் 100 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்களை தைவானுக்கு அமெரிக்கா விற்பனை
சீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் 100 கோடி டாலர் (ரூ 7329 கோடி) மதிப்பிலான ஆயுதங்களை தைவானுக்கு அமெரிக்கா விற்பனை செய்கிறது.
3. தைவானை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டாம், மற்ற நாடுகளுக்கு சீனா அழுத்தம் - தைவான் வெளியுறவு அமைச்சர்
தைவானை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டாம் என்று சீனா மற்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது என்று தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வு கூறி உள்ளார்.
4. கடந்த ஆண்டைவிட நெல் கொள்முதல் 22% அதிகம் - மத்திய அரசு தகவல்
கடந்த ஆண்டைவிட நெல் கொள்முதல் 22% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5. தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என்று இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சீனா தைவானுடன் நெருக்கம் காட்டி வரும் அமெரிக்காவுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.