தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று மேலும் 4,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Delhi registers 4263 new cases, 36 deaths in 24 hours

டெல்லியில் இன்று மேலும் 4,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 4,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 4,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
துடெல்லி,

டெல்லியில் முதலில் அதிகரித்து, பின்னர் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 4,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,25,796 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 36 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,806 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கொரோனா தொற்றில் இருந்து இன்று 3,081 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனா பாதிபில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,91,203 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது வரை 29,787 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: இன்று மேலும் 3,292 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 3,292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. டெல்லியில் இன்று மேலும் 3,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 3,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு 158 ரன்கள் இலக்கு
இன்றைய ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 157 ரன்கள் எடுத்துள்ளது.
4. டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் இன்று மேலும் 3,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 3,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.