தேசிய செய்திகள்

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9 சதவீதம் சரியும்; ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு + "||" + The Indian economy will decline by 9 per cent in the current financial year; Asian Development Bank forecast

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9 சதவீதம் சரியும்; ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9 சதவீதம் சரியும்; ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு
நடப்பு நிதியாண்டில், இந்திய பொருளாதாரம் 4 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கடந்த ஜூன் மாதம் கணித்து இருந்தது. இந்நிலையில், 9 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்று நேற்று கணித்தது.
புதுடெல்லி,

கொரோனா தாக்கம் காரணமாக, தனிநபர்கள் செலவிடுவது குறைந்ததால், பொருளாதார வளர்ச்சி விகிதமும் குறையும் என்று அவ்வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் யாசுயுகி சவடா தெரிவித்தார்.

அதே சமயத்தில், வர்த்தக நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளதால், அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8 சதவீதம் வளர்ச்சி அடையும் என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில், பொருளாதார மீட்சியில் பச்சை தளிர்களை நாம் காண்கிறோம் - பிரதமர் மோடி
இந்தியாவில், பொருளாதார மீட்சியில் பச்சை தளிர்களை நாம் காண்கிறோம் என்பதில் ஆச்சரியமில்லை என பிரதமர் மோடி கூறினார்.
2. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது என மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...