தேசிய செய்திகள்

ஐதராபாத்தில் ரூ.3¾ கோடி பறிமுதல்; 4 பேர் கைது + "||" + Rs 30 crore seized in Hyderabad; 4 people arrested

ஐதராபாத்தில் ரூ.3¾ கோடி பறிமுதல்; 4 பேர் கைது

ஐதராபாத்தில் ரூ.3¾ கோடி பறிமுதல்; 4 பேர் கைது
ஐதராபாத் நகர போலீசார், 4 நபர்களிடம் இருந்து ரொக்கப் பணமாக ரூ.3 கோடியே 75 லட்சத்து 30 ஆயிரத்தை கைப்பற்றினர். அவர்களிடம் இருந்து 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஐதராபாத்,

போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த நம்பத்தகுந்த தகவலை அடுத்து போலீசார் வாகன தணிக்கை செய்து 4 பேரை கைது செய்தனர். இவர்கள் பஞ்சாரா ஹில்ஸ் அருகே 2 கார்களில் சரியான ஆவணங்களின்றி அதிக அளவிலான ரொக்கப் பணத்துடன் சென்று கொண்டிருந்தபோது மடக்கிப்பிடித்து கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 4 பேரும், ஆமதாபாத்தைச் சேர்ந்த கமலேஷ் ஷா என்பவர் மும்பையில் நடத்தி வரும் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் என்று கூறினார்கள். இந்த நிறுவனத்தின் கிளை பஞ்சாரா ஹில்ஸ் பகுதியிலும் செயல்படுவதாகவும், ஐதராபாத்தில் பிரித்த ரொக்கப்பணத்தை, சோலாப்பூருக்கு கொண்டு சென்றதாகவும் கைதானவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் முறையான ஆவணங்கள் இல்லாததால் கைப்பற்றப்பட்ட பணம், சட்ட நடவடிக்கைக்காக வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அறந்தாங்கி அருகே ஈட்டியால் குத்தி பெயிண்டர் கொலை அண்ணன் உள்பட 3 பேர் கைது
அறந்தாங்கி அருகே குடும்ப பிரச்சினையில் பெயிண்டர் ஈட்டியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய அண்ணன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. மூதாட்டி, வங்கி ஊழியரிடம் நகை பறித்த பட்டதாரி பெண், வாலிபர் கைது 6 மணி நேரத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்
தஞ்சையில் மூதாட்டி, வங்கி ஊழியரிடம் நகை பறித்த பட்டதாரி பெண் மற்றும் வாலிபரை போலீசார் கைது செய்தனர். பட்டதாரி பெண் 6 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார்.
3. நடிகை ஸ்ராவணி தற்கொலை வழக்கு; பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் கைது
தெலுங்கு டி.வி. நடிகை ஸ்ராவணி தற்கொலை வழக்கில் பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் அசோக் ரெட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.
4. 7-ம் வகுப்பு மாணவி தூக்க மாத்திரை தின்று தற்கொலை முயற்சி போக்சோ சட்டத்தில் தாய்-மகன் கைது
திருச்சியில், காதல் கடிதம் கொடுத்து தொல்லை செய்ததால் 7-ம் வகுப்பு மாணவி தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயற்சித்தார். இதையடுத்து அவருக்கு தொல்லை கொடுத்த வாலிபர் மற்றும் அவரது தாய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
5. விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 62 பேர் கைது
விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 62 பேரை போலீசார் கைது செய்தனர்.