மாநில செய்திகள்

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - நாளை விசாரிக்கிறது உயர்நீதிமன்றம் + "||" + The case that brought Gutka into the legislature - the High Court is hearing tomorrow

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - நாளை விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் - நாளை விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் நாளை விசாரணை செய்ய உள்ளது.
சென்னை,  

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் நாளை விசாரணை செய்ய உள்ளது. உரிமை மீறல் குழு 2வது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்க்கும் திமுக மனு மீது இந்த விசாரணை நடைபெற உள்ளது. 

ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு நாளை விசாரிக்கிறார். 

முன்னதாக சட்டப்பேரவைக்குள் குட்கா பொருள்களை எடுத்து சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணை
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரம் தொடர்பான வழக்கில் நாளையும் இறுதி வாதம் தொடர உள்ளது.
2. சட்டப் பேரவைக்குள் குட்கா பொருட்கள் கொண்டு சென்ற விவகாரம்: டிசம்பர் 2ம் தேதி இறுதி விசாரணை - உயர்நீதிமன்றம்
சட்டப் பேரவைக்குள் குட்கா பொருட்கள் கொண்டு சென்ற விவகாரத்தில், டிசம்பர் 2ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
3. கர்நாடகத்தில் 8½ மாதங்களில் போதைப்பொருள் விவகாரத்தில் 2,865 பேர் கைது
கர்நாடகத்தில் கடந்த 8½ மாதங்களில் போதைப்பொருள் விவகாரத்தில் 2,865 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஊரடங்கால் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் அதிகரித்திருப்பதும் அம்பலமாகி உள்ளது.
4. போதைப்பொருள் வழக்கில் நைஜீரியாவை சேர்ந்தவர் உள்பட மேலும் 2 பேர் கைது மங்களூரு போலீசார் நடவடிக்கை
போதைப்பொருள் வழக்கில் நைஜீரியாவை சேர்ந்தவர் உள்பட மேலும் 2 பேரை மங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.
5. சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: இன்று விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது