மாநில செய்திகள்

திருவாரூரில் கிசான் திட்டத்தில் பணம் பெற்ற தகுதியில்லா விவசாயிகள் 15 நாட்களில் பணத்தை திருப்பி தர வேண்டும் - மாவட்ட ஆட்சியர் ஆனந்த் + "||" + Ineligible farmers who have received money under the Kisan scheme in Thiruvarur have to repay the money within 15 days - District Collector Anand

திருவாரூரில் கிசான் திட்டத்தில் பணம் பெற்ற தகுதியில்லா விவசாயிகள் 15 நாட்களில் பணத்தை திருப்பி தர வேண்டும் - மாவட்ட ஆட்சியர் ஆனந்த்

திருவாரூரில் கிசான் திட்டத்தில் பணம் பெற்ற தகுதியில்லா விவசாயிகள் 15 நாட்களில் பணத்தை திருப்பி தர வேண்டும் - மாவட்ட ஆட்சியர் ஆனந்த்
திருவாரூரில் கிசான் திட்டத்தில் பணம் பெற்ற தகுதியில்லா விவசாயிகள் 15 நாட்களில் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர், 

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும், 6,000 ரூபாய் வீதம், மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில், இந்த திட்டத்தில், விவசாயிகள் பலர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், இத்திட்டத்தில் முதல்கட்டமாக, 13 மாவட்டங்களில், மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் திருவாரூரில் கிசான் திட்டத்தில் பணம் பெற்ற தகுதியில்லா விவசாயிகள் 15 நாட்களில் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பணத்தை திருப்பி தராத தகுதியில்லா விவசாயிகள் மீது சட்டப்படி நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து வீடுகளுக்கும் சூரிய மின் அடுப்புகள்‌ வழங்கப்படும்; திருவாரூர் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் உறுதி
அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து வீடுகளுக்கும் சூரிய மின் அடுப்புகள் வழங்கப்படும் என்று திருவாரூர் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம் உறுதி அளித்தார்.
2. திருவாரூர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் தண்ணீரில் மிதக்கும் பயிர்களை கண்டு விவசாயிகள் கண்ணீர்; நிவாரணத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் தண்ணீரில் மிதக்கும் பயிர்களை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை: திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவிலை மழைநீர் சூழ்ந்தது; ஏராளமான வீடுகள் இடிந்து சேதம்
திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்தன. திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவிலை மழைநீர் சூழ்ந்தது.