மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மாவட்டம் வாரியாக விவரம் + "||" + Corona update Tn districts SEP:16

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மாவட்டம் வாரியாக விவரம்

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மாவட்டம் வாரியாக விவரம்
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மாவட்டம் வாரியாக விவரம் வெளியாகி உள்ளது.
சென்னை

தமிழ்நாட்டில் இன்று 5652 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 57 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 860 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 768 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரத்து 668 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம் வருமாறு:-

மாவட்டங்கள்15-ந்தேதிமொத்தம்
அரியலூர்273,343
செங்கல்பட்டு31931,388
சென்னை9831,51,560
கோயம்புத்தூர்54923,702
கடலூர்26317,097
தருமபுரி1172,322
திண்டுக்கல்688,065
ஈரோடு984,903
கள்ளக்குறிச்சி1628,308
காஞ்சிபுரம்18919,959
கன்னியாகுமரி11411,311
கரூர்432,327
கிருஷ்ணகிரி683,395
மதுரை9715,578
நாகப்பட்டினம்714,390
நாமக்கல்1203,673
நீலகிரி722,596
பெரம்பலூர்161,597
புதுக்கோட்டை1317,721
ராமநாதபுரம்365,269
ராணிப்பேட்டை9612,364
சேலம்27915,341
சிவகங்கை424,625
தென்காசி706,467
தஞ்சாவூர்1388,751
தேனி5013,965
திருப்பத்தூர்933,951
திருவள்ளூர்28229,198
திருவண்ணாமலை15613,642
திருவாரூர்1395,678
தூத்துக்குடி8512,543
திருநெல்வேலி11811,429
திருப்பூர்1495,349
திருச்சி989,114
வேலூர்11513,019
விழுப்புரம்1429,847
விருதுநகர்5013,817
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்0924
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)0904
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்0428
மொத்தம்5,6525,19,860

தொடர்புடைய செய்திகள்

1. 5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை தயாரிக்க நாங்கள் தயார்- ஆதார் பூனவல்லா
5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை எங்கள் நிறுவனம் தயாரிக்கும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகிறார்
2. இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி...!! மத்திய அரசு ரூ.51647 கோடி ஒதுக்கீடு,,?
இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி மத்திய அரசு ரூ.51642 கோடி ( 7 பில்லியன் டாலர்கள் ) ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
3. தடுப்பூசி தற்காலிகமானது... கொரோனாவை ஒழிக்க முடியாது -நிபுணர் கருத்து
கொரோனா தொற்று நிரந்தரமாக மனித சமூகத்தில் இருக்கும் என்றும், ஆனால் தடுப்பூசி ஒரு தற்காலிகத் தீர்வினை வழங்கும் என லண்டன் நிபுணர் கூறி உள்ளார்.
4. இந்தியப் பொருளாதாரம் “மறுமலர்ச்சியின் வாசலில்”உள்ளது - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்
கொரோனா தாக்கத்திற்கு பிறகு இந்தியப் பொருளாதாரம் “மறுமலர்ச்சியின் வாசலில்”உள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்கூறினார்.
5. முதற்கட்ட தடுப்பு ஊசி அடுத்த ஆண்டு ஜனவரி - ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டம் - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்
முதற்கட்ட தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.