தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு வயதில் மாற்றமா?மந்திரி ஜிதேந்திரசிங் பதில் + "||" + No Proposal To Change Retirement Age Of Central Government Employees: Union Minister Jitendra Singh

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு வயதில் மாற்றமா?மந்திரி ஜிதேந்திரசிங் பதில்

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு வயதில் மாற்றமா?மந்திரி ஜிதேந்திரசிங் பதில்
மத்திய பணியாளர் நலன்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் பதில் அளித்தார்.
புதுடெல்லி, 

மத்திய, மாநில அரசு பணிகளில் 30 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களை ஓய்வு பெற செய்வதற்கான திட்டம் எதுவும் உள்ளதா என்று நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு மத்திய பணியாளர் நலன்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் பதில் அளித்தார்.

அதில், “மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை மாற்ற எந்த திட்டமும் இல்லை. மாநில அரசு ஊழியர்களை பொறுத்தமட்டில், அந்தந்த மாநில அரசுகள் வடிவமைக்கிற விதிகள், ஒழுங்குமுறைகளால் நிர்வகிக்கப்படுகிறார்கள்” என கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற நினைக்கிறார் மோடி - ராகுல் காந்தி
முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற மோடி அரசு நினைக்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
2. வெங்காய ஏற்றுமதி மீதான தடையை நீக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
வெங்காய ஏற்றுமதி மீதான தடையை நீக்க காங்கிரஸ் மாநிலங்களவையில் வலியுறுத்தியது.
3. நாட்டில் தென் மாநிலங்களில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது- மத்திய அரசு
நாட்டின் தென் மாநிலங்களில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் மிகவும் தீவிரமாக செயல்படுவதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.
4. மத்திய அரசு ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை வழங்காதது பாவம் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
மத்திய அரசு ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை வழங்காதது பாவம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடுமையாக தாக்கி உள்ளார்.
5. வங்கிக் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வதில்லை என முடிவு- மத்திய அரசு
வங்கி கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.