தேசிய செய்திகள்

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை + "||" + 3 terrorists shot dead in Kashmir

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் படமலோ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து அந்த பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் என்கவுண்ட்டரில் ஈடுபட்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த கடுமையான துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனை காஷ்மீர் மண்டல போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் வீசிய 4 வெடிக்காத குண்டுகள் அழிப்பு
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் வீசிய 4 வெடிக்காத குண்டுகள் அழிக்கப்பட்டது.
2. காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரில் துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
3. காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர் - போலீஸ் ஐ.ஜி. தகவல்
காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர் என காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.
4. காஷ்மீரில் இருந்து 10 ஆயிரம் துணை ராணுவ படையினரை திரும்ப பெற மத்திய அரசு உத்தரவு
காஷ்மீரில் இருந்து 10 ஆயிரம் துணை ராணுவ படையினரை திரும்ப பெற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
5. காஷ்மீரில் நடந்த சண்டையில் பாதுகாப்பு படையினர் 3 பேர் வீரமரணம்; 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் நடந்தசண்டையில் பாதுகாப்பு படையினர் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.