உலக செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிறந்தநாள் வாழ்த்து + "||" + Russian President Vladimir Putin congratulates PM Narendra Modi on his 70th birthday

பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர்  விளாடிமிர் புதின் பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ,

பிரதமர் மோடி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு நாடு முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர்  விளாடிமிர் புதின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர்  விளாடிமிர் புதின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ‘பிறந்த நாளான இந்த புனித நாளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பான வாழ்த்துக்கள். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன். நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த நாம் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவோம்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் நரேந்திர மோடி இன்று வானொலி நிகழ்ச்சியான 'மான் கி பாத்' மூலம் நாட்டு மக்களிடம் உரை
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு வானொலி நிகழ்ச்சியான 'மான் கி பாத்' மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.
2. பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
3. பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4. பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர், துணைமுதல்வர் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.