உலக செய்திகள்

கொரோனாவில் இருந்து தப்பிப்பதை விட நீங்கள் லாட்டரியை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் -உலக சுகாதார நிபுணர் + "||" + You are more likely to win the lottery than escape Covid-19 infection, warns WHO expert

கொரோனாவில் இருந்து தப்பிப்பதை விட நீங்கள் லாட்டரியை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் -உலக சுகாதார நிபுணர்

கொரோனாவில் இருந்து தப்பிப்பதை விட நீங்கள் லாட்டரியை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் -உலக சுகாதார நிபுணர்
அதிர்ஷ்டம் பாதுகாக்காது: உலகில் 200ல் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
ஜெனீவா

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதிலிருந்து அதிர்ஷ்டம் பாதுகாக்கும் என்று நம்புபவர்களுக்கு உலக சுகாதார அமைப்பின் முன்னணி நிபுணரிடமிருந்து தெளிவான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சீனாவின் உகான் நகரில்  தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.கொரோனா தடுப்பூசி உருவாக்குவதற்கான சோதனைகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் தற்போது உலகளவில் 3 கோடிக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ,புள்ளிவிவர ரீதியாக கொரோனாவிலிருந்து தப்பிப்பதை விட லாட்டரியில் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மைக் ரியான் எச்சரித்துள்ளார்.

நாம் தடுப்பூசியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், இந்த வைரஸை நாங்கள் தொடர்ந்து கட்டுக்குள் வைக்கவில்லை என்றால், இந்த வைரஸ் உலகில் 60 அல்லது 70 சதவீத மக்களுக்கு பரவும் என்று நாங்கள் கருதுகிறோம்.

அதாவது இந்த உலகில் 200ல் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என டாக்டர் ரியான் கூறினார்.அந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் கொரோனாவிலிருந்து தப்பிப்பதை விட லாட்டரி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என ரியான் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்: ஆய்வு தகவல்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் எதிர்வரும் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று ஆய்வு அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
2. கொரோனா பாதிப்பு: கடந்த 8 மாதங்களில் அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும்...!
கொரோனா பாதிப்பு காலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக அக்டோபரில் ரூ .1 லட்சம் கோடியை தாண்டக்கூடும் என தகவ்ல் வெளியாகி உள்ளது.
3. 5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை தயாரிக்க நாங்கள் தயார்- ஆதார் பூனவல்லா
5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை எங்கள் நிறுவனம் தயாரிக்கும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகிறார்
4. இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி...!! மத்திய அரசு ரூ.51647 கோடி ஒதுக்கீடு,,?
இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி மத்திய அரசு ரூ.51642 கோடி ( 7 பில்லியன் டாலர்கள் ) ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
5. தடுப்பூசி தற்காலிகமானது... கொரோனாவை ஒழிக்க முடியாது -நிபுணர் கருத்து
கொரோனா தொற்று நிரந்தரமாக மனித சமூகத்தில் இருக்கும் என்றும், ஆனால் தடுப்பூசி ஒரு தற்காலிகத் தீர்வினை வழங்கும் என லண்டன் நிபுணர் கூறி உள்ளார்.