தேசிய செய்திகள்

அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது - மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு + "||" + All powers are taken by the Central Government - Trichy Siva charge at the State level

அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது - மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு

அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது - மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு
மாநில அரசுகளின் பரிந்துரைகளை கேட்காமல் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு எடுத்துக்கொள்வதாக மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,

மாநிலங்களவையில் இன்று ஹோமியோபதி மத்திய மருத்துவ கவுன்சில் திருத்த சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின் மீது உரையாற்றிய தி.மு.க எம்.பி திருச்சி சிவா, இந்த விவகாரத்தில் மாநில அரசுகளில் குரல் கேட்கப்படுவதில்லை என்று தெரிவித்தார். பன்முகத் தன்மையும் கூட்டாட்சித் தத்துவம் கொண்ட நாட்டில் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே எடுத்து கொள்வதாக அவர் குற்றம்சாட்டினார். 


இதற்குப் பிறகாவது மாநில அரசுகளின் பரிந்துரையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என திருச்சி சிவா வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து ஹோமியோபதி மத்திய மருத்துவ கவுன்சில் சட்டதிருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேறியது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா நிதி வழங்குவதில் மத்திய அரசு புதுவையை திட்டமிட்டு புறக்கணிக்கிறது நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரியை மத்திய அரசு திட்டமிட்டு புறக்கணிக்கிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
2. லடாக் எல்லையில் படைகள் வாபஸ் நடவடிக்கையில் சீனா நேர்மையாக செயல்படும்; மத்திய அரசு நம்பிக்கை
லடாக் எல்லையில் முழுமையான படை விலக்கல் விவகாரத்தில் இந்தியாவுடன் சீனா நேர்மையாக செயல்படும் என எதிர்பார்ப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6.61 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை: மத்திய அரசு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6.61 லட்சம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
4. சீன எல்லையில் கூடுதல் படைகளை நிறுத்த மத்திய அரசு திட்டம் எனத்தகவல்
சீனாவின் அத்துமீறலுக்கு இடம் கொடுக்காத வகையில் அந்நாட்டுடனான எல்லைப் பகுதியில் கூடுதல் படைகளை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5. எல்லை பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்? - மத்திய அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி
எல்லை பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்? என்று மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.