மாநில செய்திகள்

சென்னை போலீசில் 8 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று; 17 பேர் குணமடைந்தனர் + "||" + 8 new coronaviruses in Chennai police; 17 people recovered

சென்னை போலீசில் 8 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று; 17 பேர் குணமடைந்தனர்

சென்னை போலீசில் 8 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று; 17 பேர் குணமடைந்தனர்
சென்னை போலீசில் 8 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

சென்னை போலீசில் நேற்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதனால் சென்னை போலீசில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,423 ஆக உயர்ந்தது.


தீவிர சிகிச்சையின் பலனாக நேற்று போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் உள்பட 17 போலீசார் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள். இதுவரை சென்னை போலீசில் கொரோனா பாதிப்புக் குள்ளாகி 2,165 பேர் குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர். சென்னை போலீசில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை போலீசில் 2 இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா தொற்று
சென்னை போலீசில் 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 9 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. சென்னை போலீசில் 16 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
சென்னை போலீசில் 16 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. சென்னை போலீசில் புதிய பாதிப்பு: டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்பட 16 பேருக்கு கொரோனா
சென்னை போலீசில் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. சென்னை போலீசில் புதிய பாதிப்பு: உதவி கமிஷனர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று
சென்னை போலீசில் புதிய பாதிப்பாக உதவி கமிஷனர் உள்பட 8 பேரை கொரோனா தாக்கியது . மேலும் 32 போலீசார் நலம் அடைந்தனர்.
5. சென்னை போலீசில் கொரோனா பாதித்த சப்-இன்ஸ்பெக்டர் குணமடைந்து பணிக்கு திரும்பினார் - கமிஷனர் நேரில் சென்று வரவேற்றார்
சென்னை போலீசில் முதன் முதலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் குணமடைந்து நேற்று பணிக்கு திரும்பினார். போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று அவரை வரவேற்றார்.