தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலி + "||" + Former Rajasthan minister Zakia Inam succumbs to COVID-19 at 71

ராஜஸ்தானில் முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலி

ராஜஸ்தானில் முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலி
ராஜஸ்தானில் முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலியானார்.
ஜெய்ப்பூர், 

ராஜஸ்தானின் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் சாகியா இனாம். இவர் 3 முறை எம்.எல்.ஏ. ஆகவும், 2 முறை மாநில மந்திரி சபையில் மந்திரியாகவும் இடம் பெற்றுள்ளார். ராஜஸ்தானில் 3முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் மந்திரியான இவர் சில நாட்களுக்கு முன்பு, மூச்சுத்திணறல் பாதிப்பால் ராஜஸ்தான் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று மாலை மரணம் அடைந்தார். இவருக்கு ஒரு மகள் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கோபி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
கோபி அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலியானார்.
2. தாம்பரம் அருகே மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி 2 இளம்பெண்கள் பலி
தாம்பரம் அருகே மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி 2 இளம்பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
3. டிராக்டர்- மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; வாலிபர் பலி
அச்சரப்பாக்கம் அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியானார். உடன் சென்ற தாய் படுகாயமடைந்தார்.
4. தெலுங்கானா, ஆந்திராவில் கனமழைக்கு 25 பேர் பலி 2 நாள் விடுமுறை அறிவிப்பு
தெலுங்கானாவில் கனமழைக்கு 15 பேரும், ஆந்திராவில் 10 பேரும் பலியானார்கள். மழை தொடரும் என்பதால், தெலுங்கானாவில் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
5. ராஜஸ்தானில் இன்று 2,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ராஜஸ்தானில் இன்று 2,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.