தேசிய செய்திகள்

இந்தியா-இலங்கை இடையே வரும் 26 ஆம் தேதி இருதரப்பு உச்சிமாநாடு - வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு + "||" + India-Sri Lanka 26th Bilateral Summit - Announcement by the Ministry of External Affairs

இந்தியா-இலங்கை இடையே வரும் 26 ஆம் தேதி இருதரப்பு உச்சிமாநாடு - வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு

இந்தியா-இலங்கை இடையே வரும் 26 ஆம் தேதி இருதரப்பு உச்சிமாநாடு - வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு
இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு வரும் 26-ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.
புதுடெல்லி,

இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி வரும் 26 ஆம் தேதி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்சே உடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.


இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை கட்டமைப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிந்த பிறகு முதன்முறையாக ராஜபட்சே இந்தியாவுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை பிரதமர் ராஜபட்சே இந்தியாவிற்கு வந்து சென்ற பிறகு முதன்முறையாக அதிகாரப்பூர்வமான ஆலோசனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 89.20 சதவீதமாக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 89.20 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 55,838 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 68,74 லட்சமாக அதிகரித்துள்ளது.
3. இந்தியாவில் புதிதாக மேலும் 54,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 67.95 லட்சமாக அதிகரித்துள்ளது.
4. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன், முக்கிய பங்கு வகிக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 67.33 லட்சமாக அதிகரித்துள்ளது.