தேசிய செய்திகள்

ஆச்சரியம் ஆனால் உண்மை...குழந்தை மீது ஏறிய சரக்கு ரெயில்.. காயமின்றி உயிர் தப்பிய சம்பவம் + "||" + Caught On Camera: Boy, 2, Miraculously Survives As Train Runs Over Him

ஆச்சரியம் ஆனால் உண்மை...குழந்தை மீது ஏறிய சரக்கு ரெயில்.. காயமின்றி உயிர் தப்பிய சம்பவம்

ஆச்சரியம் ஆனால் உண்மை...குழந்தை மீது ஏறிய சரக்கு ரெயில்.. காயமின்றி உயிர் தப்பிய சம்பவம்
அரியானாவில் சரக்கு ரெயில் சிறுவன் மீது ஏறி சிறுகாயமின்றி தப்பிய அச்சரிய சம்பவம் ஒன்று நிழந்து உள்ளது.
பரிதாபாத்

அரியானா பரிதாபாத் மாவட்டத்தில் பல்லப்கர் ரெயில் நிலையத்தில் எப்போதும் போல அன்றும் கூட்டம் இல்லை. 2 வயது குழந்தை னது 14 வயது சகோதரனுடன்,ரெயில்வே பிளாட்பாமில்  விளையாடி கொண்டிருந்தான்.
          
சிறிது நேரம் கழித்து அந்த சிறுவனின் சகோதரன் வெளியே சென்று விட்டான்.  2வயது சிறுவன் தெரியாமல் தண்வாளத்தில் குதித்து விட்டான். அந்த நேரம் பார்த்த அந்த தண்டவாளத்தில்  சரக்கு ரெயில் ஒன்று வந்தது.  அந்த நேரத்தில் பைலட் திவான் சிங் மற்றும் அவரது உதவியாளர் அதுல் ஆனந்த் ஆகியோர் இரண்டு வயது குழந்தையின் மீது சரக்கு ரெயில் ஓடிக்கொண்டிப்பதை கவனித்தார்கள்.

அவர்கள் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தி ரெயிலை நிறுத்த விரைந்தனர். ஆனால் ரெயில்  சிறுவனைக் கடந்து சென்ற பின்னரே நின்றது. அச்சத்துடன் திவான் மற்றும் அதுல் ரெயிலிலிருந்து வெளியே குதித்து சந்தேகத்துடன் அந்த குழந்தை உயிருடன் இருக்கிறதா என்று பார்த்தனர். ஆனால் அதிசயமாக அந்த குழந்தை காயம் கூட அடையவில்லை. அனைவருக்கும் ஆச்சரியம் சிறுவன் எசகுபிசகாக சிக்கி  உயிர் தப்பி உள்ளான்.

தொடர்புடைய செய்திகள்

1. முதற்கட்ட தடுப்பு ஊசி அடுத்த ஆண்டு ஜனவரி - ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டம் - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்
முதற்கட்ட தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.
2. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்
தினசரி மவுத்வாஷ் மூலம் நாம் வாய் கொப்பளிச்சா கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் என புதிய ஆய்வில் தெரியவந்து உள்ளது.
3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன், முக்கிய பங்கு வகிக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
4. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி
கொரோனா பாதிப்பால் சிறுமி ஒருவர் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்து உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்து உள்ளது.
5. இந்தியாவில் ஒரே மாதத்தில் கொரோனா பாதிப்புகள் 26 லட்சம் வரை அதிகரிக்க கூடும் நிபுணர் குழு எச்சரிக்கை
பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர் என்று நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்து உள்ளது.