மாநில செய்திகள்

அகில இந்திய சித்தா மையம் தமிழகத்தில் அமைக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் + "||" + All India Siddha Center should be set up in Tamil Nadu - Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy's letter to Prime Minister Modi

அகில இந்திய சித்தா மையம் தமிழகத்தில் அமைக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

அகில இந்திய சித்தா மையம் தமிழகத்தில் அமைக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
அகில இந்திய சித்தா மையம் தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,

அகில இந்திய சித்தா மையம் தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பான அந்த கடிதத்தில், நடப்பு நிதி ஆண்டிலே சித்த மருத்துவ மையத்தினை அமைக்க வேண்டும் என்றும், சென்னை அருகே ரயில், சாலை போக்குவரத்து வசதியுடன் போதுமான நிலம் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த கடிதத்தில்  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அக்டோபர் 19: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம் வெளியாகி உள்ளது.
2. அக்டோபர் 17: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம் வெளியாகி உள்ளது.
3. நீட் தேர்வில் ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் சாதனை ஓ.பன்னிர்செல்வம் வாழ்த்து
ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஜீவித் குமார், 2020 நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார்.
4. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் விவரம் மாவட்டம் வாரியாக
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் விவரம் மாவட்டம் வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.
5. சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு ; மாவட்டம் வாரியாக முழு விவரம் வருமாறு:-
சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாவட்டம் வாரியாக முழு விவரம் வருமாறு:-