மாநில செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக மற்றும் தோழமை கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் + "||" + Opposition to agricultural laws: DMK and allied parties protest

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக மற்றும் தோழமை கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக மற்றும் தோழமை கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் தோழமை கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது
காஞ்சிபுரம்,

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் தோழமை கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது

காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை வடக்கில் கே.எஸ்.அழகிரி, சென்னை தெற்கில் வைகோ, கடலூரில் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “தன்னை விவசாயி எனக் கூறும் முதல்வர் தான் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாவை ஆதரிக்கிறார். மத்திய அரசு புதிது புதிதாக ஏழைகளை உருவாக்கி கொண்டு இருக்கிறது. விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டத்துக்கு அதிமுக துணை போய் உள்ளது. இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுமார் 3700 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது” என்று தெரிவித்தார்.

3 சட்டங்களை திரும்பப்பெறக் கோரி பச்சைத் துண்டு, பச்சை நிற மாஸ்க் அணிந்தபடி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் 4 மசோதாக்கள் நிறைவேற்றம்
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை முறியடிக்கும் வகையில் 4 மசோதாக்கள் பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.
2. மதசார்பின்மைக்கு மாறி விட்டீர்களா என விமர்சித்து கடிதம் கவர்னருக்கு உத்தவ் தாக்கரே எதிர்ப்பு
மராட்டியத்தில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு இருக்கும் பிரச்சினையில், மதசார்பின்மைக்கு திடீரென மாறி விட்டீர்களா? என்று விமர்சித்து கவர்னர் எழுதிய கடிதத்துக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
3. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காதலனை கரம்பிடித்த துமகூரு இளம்பெண் பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் துமகூரு இளம்பெண், காதலனை கரம்பிடித்தார். திருமணம் முடிந்தகையோடு இருவரும் பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
4. பள்ளிக்கூடங்களை திறக்க ரங்கசாமி எதிர்ப்பு
புதுவையில் பள்ளிக் கூடங்களை திறக்க ரங்கசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
5. சுரண்டை சிவகுருநாதபுரம் பகுதியில் செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
சுரண்டை சிவகுருநாதபுரம் பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரின் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கிராமமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.