மாநில செய்திகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு: குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு + "||" + Sathankulam father, son death case: Madurai branch order to file chargesheet in the High Court

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு: குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு: குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில், குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில், சாட்சியங்கள், வாக்குமூலம் மற்றும் குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிஐக்கு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் காவலர்கள் முருகன், முத்துராஜா, தாமஸ் ஆகியோர் ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. போதைப்பொருள் கும்பலுக்கு உதவிய சதாசிவநகர் போலீஸ் நிலைய ஏட்டு கைது மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
போதைப்பொருள் கும்பலுக்கு உதவியதாக பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் நிலைய ஏட்டுவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.
2. சாத்தான்குளம் மகேந்திரன், தட்டார்மடம் செல்வன் மரண வழக்கு: விசாரணை அறிக்கை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல்
சாத்தான்குளம் வாலிபர் மகேந்திரன், தட்டார்மடம் செல்வன் ஆகியோர் மரண வழக்கு விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
3. கோவையில் தமிழ்நாடு தினவிழா கொண்டாட்டம் தனிக்கொடி ஏற்றிய நாம் தமிழர் கட்சியினர் 4 பேர் மீது வழக்கு
கோவையில் தமிழ்நாடு தினவிழா கொண்டாடப்பட்டது. இடிகரையில் தனிக்கொடி ஏற்றியதாக நாம் தமிழர் கட்சியினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
4. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க. தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மீது வழக்கு
அறந்தாங்கி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று தி.மு.க. தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் கூட்டு குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5. அனுமதியின்றி போராட்டம் பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு
திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று முன்தினம் பா.ஜ.க. மகளிரணி சார்பில் இந்து பெண்களை திருமாவளவன் எம்.பி. இழிவாக பேசியதாக கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.