தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை 100% அதிகரித்துள்ளது. + "||" + India witnesses nearly 100% spike in Covid recoveries in the past month, 82% recovered: Health Ministry

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை 100% அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை 100% அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மாதத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.
புதுடெல்லி

இந்தியாவில் ஒட்டுமொத்த கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகமாக காணப்பட்டாலும், கடந்த ஒரு வாரத்தில் நாட்டில் புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் குறைந்து வருகின்றன. 

கடந்த மாதத்தில் இந்தியாவில் 100 சதவீதம் குணமாவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மொத்த பாதிக்கபட்டவர்களில்  82 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் (50 லட்சத்திற்கு மேல்) குண்மாகி வீடு திரும்பி உள்ளனர்.

சிகிச்சையில் உள்ள பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் குறைவானது) மொத்த பாதிப்பிப்புகளில் ஒரு சிறிய விகிதம் (1/5 க்கும் குறைவானது) என சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.



தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 70 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர்.
2. கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்: ஆய்வு தகவல்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் எதிர்வரும் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று ஆய்வு அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
3. கொரோனா பாதிப்பு: கடந்த 8 மாதங்களில் அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும்...!
கொரோனா பாதிப்பு காலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக அக்டோபரில் ரூ .1 லட்சம் கோடியை தாண்டக்கூடும் என தகவ்ல் வெளியாகி உள்ளது.
4. இந்தியாவில் கடந்த ஆண்டு காற்று மாசு காரணமாக 1 லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் சாவு - ஆய்வில் தகவல்
இந்தியாவில் கடந்த ஆண்டு காற்று மாசு காரணமாக 1 லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் இறந்ததாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
5. 5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை தயாரிக்க நாங்கள் தயார்- ஆதார் பூனவல்லா
5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை எங்கள் நிறுவனம் தயாரிக்கும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகிறார்