தேசிய செய்திகள்

15-ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - மத்திய கல்வி அமைச்சகம் + "||" + guidelines on ensuring emotion well being of students & teachers: Ministry of Education

15-ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - மத்திய கல்வி அமைச்சகம்

15-ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - மத்திய கல்வி அமைச்சகம்
15-ம் தேதி முதல்பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,

பள்ளிகளை வரும் 15ம் தேதி முதல் திறப்பதற்கு மத்திய கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.  அதில்,

* தனிமனித இடைவெளி, ஆரோக்கியம், உடல்நலன் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும்.


* பெற்றோரின் ஒப்புதல் கடிதம் கொண்டு வரும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம்.

 *  மாணவர்கள் பள்ளிக்கு வருவதை விட ஆன்லைன் வகுப்புகளை தேர்வு செய்யலாம்.

* ஆன்லைன் கற்றலை ஊக்குவிக்கலாம்.

மேலும் மாநிலங்கள் தங்களுடைய சொந்த நடைமுறைகளை வகுத்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசு இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.