தேசிய செய்திகள்

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,042 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + 5042 new cases of COVID-19 confirmed in Kerala

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,042 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,042 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,042 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,042 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,34,928 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று 23 பேர் பலியானநிலையில், இதுவரை 859 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை 1,49,111 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். மேலும் 84,873 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் மேலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு: இன்று மேலும் 8,790 பேருக்கு தொற்று உறுதி
கேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 55,838 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 68,74 லட்சமாக அதிகரித்துள்ளது.
4. கேரளாவில் இன்று 8,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று 8,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளா: வயநாட்டில் இன்று நடைபெறும் கொரோனா ஆய்வு கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்பு
3 நாள் பயணமாக கேரளாவுக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு கொரோனா தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று வருகிறார்.