தேசிய செய்திகள்

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு + "||" + An earthquake of magnitude 5.1 hit 174km east of Leh, Ladakh at 5:13 am today: National Center for Seismology

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டர்  அளவில் 5.1 ஆக பதிவு
லடாக்கில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது.
லே

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரின் கிழக்குப்பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். 
அதேபோல்,சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.   

கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக லடாக்கில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லடாக்கில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. லடாக்கில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6 ஆக பதிவு
லடாக்கில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது.
2. நியூசிலாந்தில் தொடர்ந்து 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ; சுனாமி எச்சரிக்கை
நியூசிலாந்தில் தொடர்ந்து 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ; சுனாமி எச்சரிக்கை ஆயிரகணக்கான மக்கள் வெளியேற்றம்
3. அமெரிக்கா - அலாஸ்காவில் நிலநடுக்கம்
அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
4. மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.3 ஆக பதிவு
மியான்மரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. லடாக்கில் கடந்த 2 நாட்களில் 2வது முறையாக நிலநடுக்கம்
லடாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.