சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த காவல் உதவி ஆய்வாளர் பலி + "||" + in Chennai Who had been receiving treatment for a corona infection Assistant Inspector of Police killed
சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த காவல் உதவி ஆய்வாளர் பலி
சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த காவல் உதவி ஆய்வாளர் பாபு என்பவர் உயிரிழந்துள்ளார்.
சென்னை,
சென்னையில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுப்பணிகளில் ஈடுபட்டு வருபவர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வரும் நிகழ்வுகள் சோகத்தை அளித்து வருகின்றன. மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உள்பட பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தலைமை செயலக காலனி காவல் உதவி ஆய்வாளர் பாபு என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 3ம் தேதி அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 9 ஆயிரத்து 847 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும், ராணிமேரி, லயோலா மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஓட்டு எண்ணிக்கை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் பிரபல ரவுடி சிவகுமார் படுகொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழி வாங்க 7 பேர் கும்பல் வெட்டி சாய்த்து, வெறியாட்டம் போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் நேர்காணல் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.