மாநில செய்திகள்

துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துடன் மூத்த அமைச்சர்கள் சந்திப்பு + "||" + senior ministers meet Deputy Cm OPS

துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துடன் மூத்த அமைச்சர்கள் சந்திப்பு

துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துடன் மூத்த அமைச்சர்கள்  சந்திப்பு
துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தை மூத்த அமைச்சர்கள் இன்று சந்தித்துப்பேசினர்.
சென்னை,

அதிமுகவில் நாளை முதல்வர் வேட்பாளராக யார்? முன்னிறுத்தப்படுவார் என அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் கடந்த சில தினங்களாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர் செல்வம்  மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர்  தனித்தனியே அமைச்சர்கள் ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

இதனால், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ள சூழலில்,  முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிய  தங்கமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் சந்தித்துப்பேசினர். 

இந்த நிலையில், துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தையும்  அமைச்சர்கள் தங்கமணி,  ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் சந்தித்துப்பேசியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
2. விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
விவசாய பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
3. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
4. அண்ணா நினைவு தினத்தில் அவரை போற்றி வணங்குகிறேன்: முதல்வர் பழனிசாமி டுவிட்
அண்ணா நினைவு தினத்தில் அவரை போற்றி வணங்கி மகிழ்கிறேன் என முதல்வர் பழனிசாமி தனது டுவிட் பதிவில் தெரிவித்துள்ளார்.
5. சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.