தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மீதான தாக்குதல்- ராகுல் காந்தி விமர்சனம் + "||" + Modi govt has destroyed small & medium businesses during the lockdown

வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மீதான தாக்குதல்- ராகுல் காந்தி விமர்சனம்

வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மீதான தாக்குதல்-  ராகுல் காந்தி விமர்சனம்
வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மீதான தாக்குதல் என ராகுல் காந்தி விமர்சித்துள்ள்ளார்.
பாட்டியாலா, 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இன்று பேசிய ராகுல் காந்தி  கூறியதாவது:-

 வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மீதான தாக்குதலாகும். விவசாயிகளுக்கு எதிராக கருப்பு சட்டங்களை மோடி அரசு இயற்றியுள்ளது.   கொரோனா குறித்து நான் பிப்ரவரி மாதம் எச்சரித்தேன். அப்போது நான் ஜோக் அடிப்பதாக கூறினார். கொரோனா ஊரடங்கின் போது, சிறு தொழில்களை மோடி அரசாங்கம் நசுக்கிவிட்டது. இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பே சிறு குறு தொழில்கள்தான்.  

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருடன் நாங்கள் உள்ளோம்.  பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு  உத்தர பிரதேச நெருக்கடி கொடுக்கிறது.  ஆனால், ஹத்ராஸ் சம்பவம் குறித்து பிரதமர் மோடி இதுவரை  ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
பிரதமர் மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
2. சுற்றுச்சூழல், உளவியலுக்கு நன்மையளிக்கும் பொம்மைகளை உருவாக்கவேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
சுற்றுச்சூழல் மற்றும் உளவியலுக்கு நன்மையளிக்கும் பொம்மைகளை உருவாக்க வேண்டும் என ’இந்திய பொம்மை கண்காட்சி 2021’ துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
3. நெய்வேலியில் புதிய அனல் மின்நிலையம் அர்ப்பணிப்பு: ரூ.12 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள்; கோவையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
நெய்வேலியில் புதிய அனல் மின்நிலையம் அர்ப்பணிக்கப்பட்டது. மேலும் தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை கோவையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
4. பிரதமர் மோடி இன்று கோவை வருகை
தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று மாலை கோவை வருகிறார். கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசுகிறார்.
5. பிரதமர் மோடி கோவை வருகை
தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் கமிஷன் தொடங்கி விட்டது