சினிமா செய்திகள்

நடிகை காஜல் அகர்வால் மும்பை தொழில் அதிபரை மணக்கிறார் அக்டோபர் 30 ஆம் தேதி திருமணம் + "||" + Kajal Aggarwal to marry businessman Gautam Kitchlu in October; Celebs pour warm wishes on the couple

நடிகை காஜல் அகர்வால் மும்பை தொழில் அதிபரை மணக்கிறார் அக்டோபர் 30 ஆம் தேதி திருமணம்

நடிகை காஜல் அகர்வால் மும்பை தொழில் அதிபரை மணக்கிறார் அக்டோபர் 30 ஆம் தேதி திருமணம்
நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30 ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளது. காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடை பெற இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
சென்னை

நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளது. காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் காஜல் அகர்வால், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கும் மும்பையச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிச்சயதார்த்ததில் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால் இதுகுறித்து காஜல் அகர்வால் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது காஜல் அகர்வாலுக்கும் கவுதமுக்கும் அக்டோபர் 30ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் சூப்பர் குட் பிலிம்சின் 90-வது பட டீசர்
ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் சூப்பர் குட் பிலிம்சின் 90-வது படம் ‘களத்தில் சந்திப்போம்’ தீபாவளிக்கு வெளியாகிறது.
2. விஷாலின் 'துப்பறிவாளன் 2' படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது
விஷாலின் 'துப்பறிவாளன் 2' படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 9-ம் தேதி தொடங்கவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
3. வருங்கால கணவரின் புகைப்படம் வெளியிட்ட காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் வருகிற 30-ந்தேதி தொழில் அதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார்.
4. இந்தியாவின் மிக அழகானவர் தீபிகா படுகோனே; கவர்ச்சிகரமானவர் அலியா பட்
பிரபலங்கள் மனித பிராண்டுகளாக என்ற ஆய்வில் இந்தியாவின் மிக அழகானவர் தீபிகா படுகோனே; கவர்ச்சிகரமானவர் அலியா பட் என தெரிய வந்து உள்ளது.
5. வைரலாகும் கார்த்தியின் சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக்
நடிகர் கார்த்தியின் சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி உள்ளது.