தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று மேலும் 407 பேருக்கு கொரோனா பாதிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 546 ஆக உயர்வு + "||" + Puducherry adds 407 new coronavirus cases, 3 deaths take toll to 546

புதுச்சேரியில் இன்று மேலும் 407 பேருக்கு கொரோனா பாதிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 546 ஆக உயர்வு

புதுச்சேரியில் இன்று மேலும் 407 பேருக்கு கொரோனா பாதிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 546 ஆக உயர்வு
புதுச்சேரியில் இன்று மேலும் 407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று மேலும் 407 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,682 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இறப்பு விகிதம் 1.84 சதவீதமாக உள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 390 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,614 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 4,522 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை வரை நீட்டிப்பு - மாவட்ட ஆட்சியர்
புதுச்சேரியில் 144 தடை உத்தரவை இன்று மாலை வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
2. புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் அதிதீவிர புயல் உருவாகி உள்ளதை குறிக்கும் வகையில் 10ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
3. புதுச்சேரியில் இன்று 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
புதுச்சேரியில் இன்று புதிதாக 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. புதுச்சேரியில் இன்று 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
புதுச்சேரியில் இன்று புதிதாக 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. புதுச்சேரியில் இன்று 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
புதுச்சேரியில் இன்று புதிதாக 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.