ரவீந்திரநாத் மனு மீது அக்டோபர் 16-ல் தீர்ப்பு - சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு + "||" + Judgment on Rabindranath's petition on October 16 - Chennai High Court notice
ரவீந்திரநாத் மனு மீது அக்டோபர் 16-ல் தீர்ப்பு - சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
ரவீந்திரநாத் மனு மீது அக்டோபர் 16-ல் தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை,
தேனி தொகுதியில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எதிர்த்து வாக்காளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதனைத்தொடர்ந்து தன் மீதான வழக்கை நிராகரிக்கக் கோரி, ரவீந்திரநாத் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் ரவீந்திரநாத் தாக்கல் செய்திருந்த மனு மீதான வழக்கில் அக்டோபர் 16-ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.