உலக செய்திகள்

சிரியாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் பலி + "||" + A bomb blast city of Syria has killed at least 14 people

சிரியாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

சிரியாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் பலி
சிரியாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி பொதுமக்கள் 14 பேர் பலியாகினர்.
டமாஸ்கஸ், 

சிரியாவில் துருக்கி கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 14 பேர் பலியாகினர். 
 
சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி கட்டுப்பாட்டுப் பகுதியான அல் பாப் பகுதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளதாக லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சிரிய போர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

பேருந்து நிலையத்துக்கு அருகே இந்த விபத்து நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. சிரியாவில் ரஷிய போர் விமானங்கள் குண்டு வீச்சு
சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தபின்னர் முதல்முறையாக, சிரியாவில் ரஷிய போர் விமானங்கள் குண்டு வீச்சில் ஈடுபட்டன.
2. சிரியாவில் பயங்கரம்: சந்தையில் குண்டு வெடிப்பு; 40 பேர் பலி
சிரியா நாட்டின் சந்தையில் குண்டு வெடித்து 40 பேர் பலியாகினர்.
3. சிரியாவில் இஸ்ரேல் வான்தாக்குதலில் 7 பேர் பலி
சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.