மாநில செய்திகள்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதி + "||" + DMDK Leader Vijayakant was admitted to the hospital again due to ill health

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் பொதுமக்கள் உள்பட அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வரிசையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த செப்டம்பர் 22ந்தேதி உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அளித்த சிகிச்சையின் பலனாக விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதன்பின்னர் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.  இந்த நிலையில், அவர் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி
கேரளாவில் கொரோனா வைரசால் இறந்தவரின் இறுதி சடங்குக்கு முன் அவரை ஒரு முறை பார்க்க நெருங்கிய உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
2. மும்பையில் இன்று முதல் மின்சார ரெயில்களில் பெண்கள் பயணிக்கலாம் ரெயில்வே மந்திரி அனுமதி
இன்று முதல் மும்பையில் மின்சார ரெயில்களில் பெண்கள் பயணம் செய்ய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் அனுமதி வழங்கி உள்ளார்.
3. கேரள தங்க கடத்தல் வழக்கு; சிவசங்கர் ஐ.சி.யூ.வில் அனுமதி
கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் கேரள முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
4. மின்சார ரெயிலில் மாற்றுத்திறனாளிகள், புற்று நோயாளிகளுக்கு அனுமதி
மாற்றுத்திறனாளிகள், புற்று நோயாளிகள் மின்சார ரெயிலில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
5. மண்டல, மகர விளக்கு சீசனில் சபரிமலையில் சாமி தரிசனத்துக்கு தினசரி 1,000 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி
மண்டல, மகர விளக்கு சீசனில் சபரிமலையில் சாமி தரிசனத்துக்கு 1,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று கேரள மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.