தேசிய செய்திகள்

காஷ்மீரில் பா.ஜ.க. தொண்டர் மீது பயங்கரவாதி துப்பாக்கி சூடு; போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு + "||" + BJP in Kashmir Terrorist firing on volunteer; Police constable killed

காஷ்மீரில் பா.ஜ.க. தொண்டர் மீது பயங்கரவாதி துப்பாக்கி சூடு; போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு

காஷ்மீரில் பா.ஜ.க. தொண்டர் மீது பயங்கரவாதி துப்பாக்கி சூடு; போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பா.ஜ.க. தொண்டர் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலில் போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்து உள்ளார்.
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கந்தர்பால் நகரில் நுனார் என்ற பகுதியில் பா.ஜ.க. தொண்டர் ஒருவர் மீது பயங்கரவாதி ஒருவன் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளான்.

இந்த சம்பவத்தில் அந்த தொண்டர் காயமின்றி உயிர் தப்பிவிட்டார்.  எனினும் தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் முகமது அல்டாப் என்பவர் காயமடைந்து சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார்.

இதனை காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்து உள்ளனர்.  துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதியை போலீசார் சுட்டு கொன்றனர்.  பயங்கரவாதியை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனை கடையில் துப்பாக்கி சூடு; 3 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் துப்பாக்கி விற்பனை கடையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
2. அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது
அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
3. காபூல் பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்-19 பேர் பலி, 22 பேர் காயம் எனத்தகவல்
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
4. உத்தரபிரதேசம் பிரோசாபாத்தில் பா.ஜனதா தலைவர் சுட்டுக்கொலை
உத்தரபிரதேசம் பிரோசாபாத்தில் பா.ஜனதா தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்