மாநில செய்திகள்

அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் + "||" + Volunteers celebrated in AIADMK headquarters

அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதும் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
சென்னை,

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற  செய்தியாளர்கள் சந்திப்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார். 

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதும்,  கட்சி தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இனிப்புகள் பரிமாறியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 


தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க கூட்டணியில் இடம்​பெற்றுள்ள பா.ஜ.க போட்டியிட விரும்பும் தொகுதிகள் ?
அ.தி.மு.க கூட்டணியில் இடம்​பெற்றுள்ள பா.ஜ.க போட்டியிட விரும்பும் தொகுதிகள் எவை என்பன குறித்த பட்டியல்கள் வெளியாகியுள்ளது.
2. அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
3. சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்தால் நிச்சயமாக வரவேற்போம் - டிடிவி தினகரன்
சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்தால் நிச்சயமாக வரவேற்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
4. அதிமுக, திமுக ஆட்சிக்கு எதிராக நாம் மாற்றத்தை கொண்டு வர உழைக்க வேண்டும் - கமல்ஹாசன்
அதிமுக, திமுக ஆட்சிக்கு எதிராக நாம் மாற்றத்தை கொண்டு வர உழைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
5. அதிமுகவில் இருந்து 7 பேர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் - தலைமை அறிவிப்பு
அதிமுகவில் இருந்து 7 பேர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.