தேசிய செய்திகள்

அரசின் தலைவராக 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி..! + "||" + PM Modi enters 20th year as democratically elected head of government

அரசின் தலைவராக 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி..!

அரசின் தலைவராக 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி..!
பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மக்கள் சேவையில் எந்த வித இடைவெளியும் இல்லாமல் தனது 20’வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளார்.
புதுடெல்லி,

முதலமைச்சர், பிரதமர் பதவிகள் என ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட அரசின் தலைவராக  தொடர்ந்து 19 ஆண்டுகளை நிறைவு செய்து 20 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள  பிரதமர் மோடி,  புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். 

2001 அக்டோபர் 7-ம் தேதி முதன்முறையாக குஜராத் மாநில முதலமைச்சராக பதவியில் அமர்ந்த மோடி, தொடர்ந்து 2002, 2007 மற்றும் 2012 - என மூன்று முறை தொடர்ச்சியாக முதல்வராக தேர்வானார். 

மூன்றாம் முறையாக முதலமைச்சராக இருந்த போது, 2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மோடி,  நாட்டின் 14-வது பிரதமரானார். 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்ற  மோடி,  இரண்டாவது முறையாக பிரதமராக தேர்வானார்.  இதன்மூலம், அரசின் தலைவராக  மக்கள் சேவையில் இன்று 20வது ஆண்டில்  பிரதமர் மோடி அடியெடுத்து வைத்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. திறமையான இளைஞர்களுக்கு விண்வெளி, அணுசக்தி போன்ற துறைகளில் வாய்ப்புகள் காத்திருக்கின்றன - பிரதமர் மோடி தகவல்
விண்வெளி, அணுசக்தி போன்ற துறைகளில் திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.
2. பட்ஜெட்டில் கல்வி, திறன், ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு 2-வது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது -பிரதமர் மோடி
கல்வித்துறைக்கான இந்த ஆண்டு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி வெபினாரில் உரையாற்றினார்.
3. பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய புதுச்சேரி நர்ஸ்
கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, தடுப்பூசி போட்டதே தெரியவில்லை என்று நர்ஸ் நிவேதாவிடம் தெரிவித்தார்.
4. இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
பிரதமர் மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
5. சுற்றுச்சூழல், உளவியலுக்கு நன்மையளிக்கும் பொம்மைகளை உருவாக்கவேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
சுற்றுச்சூழல் மற்றும் உளவியலுக்கு நன்மையளிக்கும் பொம்மைகளை உருவாக்க வேண்டும் என ’இந்திய பொம்மை கண்காட்சி 2021’ துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.