மாநில செய்திகள்

துணை முதலமைச்சர் ஓபிஎஸ்-ஸை இன்று மாலை சந்திக்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி + "||" + TN Cm will meet Deputy cm ops today evening

துணை முதலமைச்சர் ஓபிஎஸ்-ஸை இன்று மாலை சந்திக்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி

துணை முதலமைச்சர் ஓபிஎஸ்-ஸை இன்று மாலை சந்திக்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி
துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தை இன்று மாலை முதல்வர் பழனிசாமி சந்திக்க உள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார்.  அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த அறிவிப்பை ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டார். 

அதேபோல், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவையும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.  இந்த நிலையில், துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்திக்க உள்ளார். ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் சந்திப்பு
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் சந்தித்துப் பேசினார்.
2. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் எஸ்.பி வேலுமணி சந்தித்துப்பேசினார்.
3. எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்" முதலமைச்சர் அறிவிப்பு
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்" என முதலமைச்சர் அறிவித்துள்ளார்
4. கண் தானம் செய்வதாக தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
நாளை தேசிய கண் தானத்தையொட்டி கண் தானம் செய்வதாக தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
5. அமைச்சர்கள் மீண்டும் ஓபிஎஸ் இல்லம் வருகை - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
முதல் அமைச்சருடன் ஆலோசனை நடத்திய நிலையில் மூத்த அமைச்சர்கள் சிலர் மீண்டும் துணை முதல்வர் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.