உலக செய்திகள்

2020 ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 2 பெண்களுக்கு கூட்டாக அறிவிப்பு + "||" + Nobel Prize in Chemistry awarded to Emmanuelle Charpentier, Jennifer A Doudna for genome editing tool

2020 ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 2 பெண்களுக்கு கூட்டாக அறிவிப்பு

2020 ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 2 பெண்களுக்கு கூட்டாக அறிவிப்பு
2 பெண்களுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசுகள் 2 கூட்டாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்டாக்ஹோம்

இமானுவேல் சார்பென்டியர், ஜெனிஃபர் ஏ டவுட்னாஆகிய 2 பெண்களுக்கு  வேதியியலுக்கான நோபல் பரிசுகள் 2 கூட்டாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மரபணு சார்ந்த ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இமானுவேல் சார்பென்டியர் - பிரான்ஸ் நாட்டவர் ஜெனிஃபர் ஏ டவுட்னா - அமெரிக்க நாட்டவர்
தொடர்புடைய செய்திகள்

1. 2020 -ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
பொருளாதாரம் அமைதி உள்பட பல்வேறு துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.
2. அமைதிக்கான நோபல் பரிசு ‘உலக உணவு திட்ட அமைப்பு’க்கு அறிவிப்பு
அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவு திட்ட அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
3. அமெரிக்க பெண் கவிஞருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு
இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு அமெரிக்க பெண் கவிஞர் லூயிக்லுக்கிற்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
4. மருத்துவ துறைக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு; ‘ஹெபாடைடிஸ் சி’ வைரசை கண்டுபிடித்தவர்கள்
மருத்துவ துறைக்கான நோபல் பரிசு, 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஹெபாடைடிஸ் சி வைரசை கண்டுபிடித்தவர்கள் ஆவர்.
5. நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிப்பு- முதல் நாளில் மருத்துவ துறைக்கான பரிசு
2020-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன