மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிப்பு ஓபிஎஸ் இல்லத்திற்கு வருகை தந்து பழனிசாமி நன்றி தெரிவித்தார் + "||" + Announcement as chief-Ministerial Candidate Visit the OPS home Palanisamy thanked

முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிப்பு ஓபிஎஸ் இல்லத்திற்கு வருகை தந்து பழனிசாமி நன்றி தெரிவித்தார்

முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிப்பு ஓபிஎஸ் இல்லத்திற்கு வருகை தந்து பழனிசாமி நன்றி தெரிவித்தார்
துணை முதலமைச்சர் ஓபிஎஸ் இல்லத்திற்கு வருகை தந்து முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.
சென்னை

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகிறார்.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இல்லத்திற்கு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி , சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். அதுபோல் வைத்திலிங்கம், முனுசாமி, மனோஜ் பாண்டியன், ப.மோகன், மாணிக்கம் உள்ளிட்டோரும் வருகை தந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் தயக்கம் இல்லை: வானதி சீனிவாசன் பேட்டி
அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் எந்த தயக்கமும் இல்லை என்று கோவையில் பா.ஜனதா மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் கூறினார்.
2. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறி உள்ளார்.
3. புது வரலாறு படைப்போம்: தொண்டர்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு
புது வரலாறு படைப்போம் என அதிமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
4. ‘நம்மில் ஒருவர்; நமக்கான தலைவர்’எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி, அதிமுக தேர்தலுக்கான பணியை தொடங்கியது.
‘நம்மில் ஒருவர்; நமக்கான தலைவர்’ எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி, அதிமுக அடுத்த தேர்தலுக்கான புரமோஷனை தொடங்கியது.
5. மேகதாது அணையை கட்ட ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது; எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
மேகதாது அணையை கட்ட ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.