கிரிக்கெட்

ஐபிஎல் டி20 2020: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு + "||" + KKRvCSK KKR to bat,they win the toss

ஐபிஎல் டி20 2020: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு

ஐபிஎல் டி20 2020: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எத்ரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அபுதாபி: 

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6-ஆம் இடத்தில் இருந்து 5 இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது. 

ஐபிஎல் டி20 2020 சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 21வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங் தேர்வு செய்தார். இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கவுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட்: சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 153 ரன்கள் குவிப்பு
154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சென்னை அணிக்கு பஞ்சாப் அணி நிர்ணையித்துள்ளது.
2. ஐபிஎல் கிரிக்கெட்: வாழ்வா-சாவா போராட்டத்தில் சென்னை அணி
சென்னை அணியின் கேப்டன் டோனியின் மோசமான பேட்டிங்கே (9 ஆட்டத்தில் 136 ரன்) பின்னடைவுக்கு காரணமாக அமைகிறது.
3. சென்னை வீரர் பிராவோ மீண்டும் காயம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பிராவோ மீண்டும் காயம் அடைந்தார்.
4. ஐபிஎல் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்
ஷிகர் தவானின் அதிரடியான சதத்தால் டெல்லி கேபிடல்ஸ் அணி சென்னை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
5. டெல்லி அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை?
3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை ஒருபோதும் இல்லாத வகையில் இந்த சீசனில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது