மாநில செய்திகள்

புது வரலாறு படைப்போம்: தொண்டர்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு + "||" + Let's make new history: Chief Minister Palanisamy calls for volunteers

புது வரலாறு படைப்போம்: தொண்டர்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு

புது வரலாறு படைப்போம்: தொண்டர்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு
புது வரலாறு படைப்போம் என அதிமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
 சென்னை

முதல் அமைச்சர் எடப்பாடி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

என் மக்கள் எதற்காகவும் யாரிடத்திலும் கையேந்தி நிற்காத காலத்தை உருவாக்குவேன் என ஜெயலலிதா கூறினார். ஜெயலலிதாவின் கனவை நனவாக்கிக் காட்டுகின்ற கடமை நம்முன்னே காத்திருக்கிறது. 2021 ஆம் ஆண்டிலும் 3வது முறையாக அதிமுக ஆட்சி தொடரும்.

தொண்டர்களின் ஒத்துழைப்புடன் ஆட்சி அமைப்பதை நிறைவேற்றி காட்டுவேன் என்பது சத்தியம். பழி பாவங்களுக்கு அஞ்சுபவனாக, கட்சி பெருமைக்கும், புகழுக்கும், ஆசைப்படுபவனாக உழைத்து வருகிறேன்.

வெறும் எழுத்துக்களால் மட்டும் நான் உரைக்கும் நன்றி நின்றுவிடாது. புது வரலாறு படைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.1,295 கோடி குடிநீர் திட்டத்துக்கு நாளை அடிக்கல் நாட்டு விழா: எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை வருகை
மதுரை, சிவகங்கையில் நாளை நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை வருகை தருகிறார்.
2. அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் மர்மமா? மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்
அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
3. தூத்துக்குடி சம்பவத்திற்கு நூறு சதவீதம் காரணம் மு.க.ஸ்டாலின்தான் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கியவர் மு.க.ஸ்டாலின் என்றும், தூத்துக்குடி சம்பவத்திற்கு நூறு சதவீதம் காரணம் மு.க.ஸ்டாலின்தான் என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
4. அதிமுக ஆட்சியை மக்கள் வீட்டிற்கு அனுப்புவர் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை
2021 -மே மாதத்தில் அதிமுக ஆட்சியை கோட்டையில் இருந்து மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: சேலம் சிலுவம்பாளையத்தில் கட்சி கொடியை ஏற்றிவைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சேலம் சிலுவம்பாளையத்தில் முதலமைச்சர் பழனிசாமி கட்சி கொடியை ஏற்றிவைத்தார்.