தேசிய செய்திகள்

கேரளாவில் மின்சார துறை மந்திரிக்கு கொரோனா உறுதி + "||" + Corona confirms power minister in Kerala

கேரளாவில் மின்சார துறை மந்திரிக்கு கொரோனா உறுதி

கேரளாவில் மின்சார துறை மந்திரிக்கு கொரோனா உறுதி
கேரளாவில் மின்சார துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் ஏற்கனவே நிதித்துறை மந்திரி தாமஸ் ஐசக், தொழில்துறை மந்திரி இ.பி.ஜெயராஜன், வேளாண்மை துறை மந்திரி வி.எஸ்.சுனில் குமார் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

தற்போது மின்சார துறை மந்திரி மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 75 வயதான அவர், தனது பேஸ்புக் பதிவில் இதை வெளியிட்டு உள்ளார். அவர் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்பு வேகம் அதிகரித்து உள்ளது. நேற்றைய நிலவரப்படி 2 லட்சத்து 40 ஆயிரத்து 799 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிபா தலைவர் கியானிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் கியானி இன்பேன்டினோ கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
2. இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 90 சதவிகிதம் - சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 90 சதவிகிதமாக உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. அமெரிக்க துணை ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சின் அரசியல் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. போலந்து அதிபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
போலந்து நாட்டு அதிபர் ஆண்டிரெஜ் துதாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. பிரான்சில் தொடர்ந்து உயர்வு; 10 லட்சம் கடந்தது கொரோனா பாதிப்பு
பிரான்சில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சம் கடந்துள்ளது.