லடாக்,லடாக்கில் இன்று காலை 9.22 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது.இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  எனினும், இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக தெரியவரவில்லை.