தேசிய செய்திகள்

இமாசல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் நிலநடுக்கம் + "||" + Earthquake in Himachal Pradesh and Manipur

இமாசல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் நிலநடுக்கம்

இமாசல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் நிலநடுக்கம்
இமாசல பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

இமாசல பிரதேசத்தின் லஹால் மற்றும் ஸ்பிடி ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை 2.43 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி உள்ளது.

இதேபோன்று, மணிப்பூரின் காம்ஜோங் பகுதியில் இன்று அதிகாலை 3.12 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 3.4 ஆக பதிவாகி உள்ளது.

இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட பிற விவரங்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.3 ஆக பதிவு
மராட்டியத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
2. பாகிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.8 ஆக பதிவு
பாகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
3. வங்காளதேசத்தில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு
வங்காளதேசத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
4. மேகாலயாவில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 2.9 ஆக பதிவு
மேகாலயாவில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. அந்தமான் நிகோபார் தீவில் கடுமையான நிலநடுக்கம்
அந்தமான் நிகோபார் தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.