மாநில செய்திகள்

அக்டோபர் 9 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + October 9: Today's petrol and diesel price situation

அக்டோபர் 9 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

அக்டோபர் 9 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 84.14 ரூபாய், டீசல் லிட்டருக்கு 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


நேற்றையை நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 84.14 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 75.95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், பெட்ரோல், விலை தொடர்ந்து 18 வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை.. அதன் படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 84.14 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலையிலும் 8 வது நாளாக மாற்றம் செய்யப்படாமல் டீசல் விலை  லிட்டருக்கு ரூ.75.95 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு என்பது சர்வதேச விவகாரம் - பெட்ரோலியத்துறை மந்திரி தகவல்
தேவை அதிகரித்ததால் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இது குளிர்காலத்தில் ஏற்படுவது தான் என பெட்ரோலியத்துரை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
2. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்
மத்திய அரசுதான் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்து விலையை குறைக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
3. தே.மு.தி.க சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
தே.மு.தி.க சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
4. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எந்த மாற்றமுமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
5. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம்: மத்திய அரசு மீது மாயாவதி தாக்கு
அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம் தொடர்பாக மத்திய அரசை மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.