சினிமா செய்திகள்

நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி - திரைப்பட தயாரிப்பாளர் உட்பட 2 பேர் மீது வழக்குபதிவு + "||" + 2 crore 70 lakh rupees fraud to actor Suri Case filed against 2 persons including filmmaker

நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி - திரைப்பட தயாரிப்பாளர் உட்பட 2 பேர் மீது வழக்குபதிவு

நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி - திரைப்பட தயாரிப்பாளர் உட்பட 2 பேர் மீது வழக்குபதிவு
நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளர் உட்பட 2 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வீர தீர சூரன்’ படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் என்பவர் மீது அடையாறு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரிக்கு ரூ. 40 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன். சம்பள பாக்கியை தர மறுத்த நிலையில் நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர்.

நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.70 கோடி மோசடி செய்ததாக கூறி நடிகர் சூரி அளித்த புகாரில் அடையாறு காவல்நிலையம் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குரோம்பேட்டை எம்.ஐ.டி. துணை பதிவாளர் கைது வேலை வாங்கித்தருவதாக ரூ.3.29 கோடி மோசடி
அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.3.29 கோடி மோசடி செய்ததாக குரோம்பேட்டை எம்.ஐ.டி. துணை பதிவாளரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
2. சென்னையில், பண இரட்டிப்பு மோசடி வழக்கில் தொழில் அதிபர் கைது
சென்னையில் பண இரட்டிப்பாக திருப்பி தருவதாக மோசடி செய்த வழக்கில் தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
3. பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் ரூ.6 கோடி நிலம் அபகரிப்பு சென்னையில் மோசடி நபர் கைது
சென்னையில் பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த மோசடி நபர் கைது செய்யப்பட்டார்.
4. ஆன்லைன் மூலம் செல்போன் வாங்கி தருவதாக ரூ.30 ஆயிரம் மோசடி
ஆன்லைன் மூலம் செல்போன் வாங்கி தருவதாக ரூ.30 ஆயிரம் மோசடி காதலியுடன் வாலிபர் கைது.
5. ரூ.1,000 கோடி ஹவாலா மோசடி: சீனாவை சேர்ந்த 2 பேர் டெல்லியில் கைது; அமலாக்கத்துறை நடவடிக்கை
ரூ.1,000 கோடி ஹவாலா மோசடி வழக்கில் சீனாவை சேர்ந்த 2 பேரை அமலாக்கத்துறை டெல்லியில் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.