தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்காக அரசியல் நாடகங்களை நடத்துகின்றன- மாயாவதி குற்றச்சாட்டு + "||" + Hathras gang-rape case: Oppression of Dalits rising in BJP, Congress-ruled states, alleges BSP chief Mayawati

எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்காக அரசியல் நாடகங்களை நடத்துகின்றன- மாயாவதி குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்காக அரசியல் நாடகங்களை நடத்துகின்றன- மாயாவதி குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்காக அரசியல் நாடகங்களை நடத்துகின்றன என மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
லக்னோ,

எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியல் சுயநலத்திற்காக நிறைய அரசியல் நாடகங்களை நடத்தி வருவதாக, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளனர். உத்தரபிரதேசத்தில் தலித் பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து நாடு முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. 

இந்த நிலையில் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி,  தலித் பிரிவு சகோதர சகோதரிகள் மீது ஏதேனும் துன்புறுத்தல் ஏற்பட்டால்,எதிர்க் கட்சிகள், அரசியல் நாடகம் நடத்தி, பயனடைவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘அரசு-விவசாயிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதது கவலை அளிக்கிறது’; மாயாவதி சொல்கிறார்
‘அரசு-விவசாயிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதது கவலை அளிக்கிறது’ என மாயாவதி தெரிவித்துள்ளார்.
2. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; மாயாவதி வலியுறுத்தல்
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.